உள்ளூர்
நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி, ஜனாதிபதி நேரில் சந்திப்பு
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நயினாதீவுக்கு சென்று, நாக விகாரை விகாராதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தன்னிடம் நேரில்...









