உள்ளூர்
ஆசிய நாடுகளில் பரவும் நிபா வைரஸ் – ஆபத்து தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை
ஆசிய நாடுகளில் பரவி வரும் ஆபத்தான நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....





