உள்ளூர்

யோசப் பாலாவின் “மெளனத்தழும்புகள்” சிறுகதை நூல் அறிமுக விழா

யோசப் பாலாவின் "மெளனத்தழும்புகள்" சிறுகதை நூல் அறிமுக விழா

யோசப் பாலாவின் “மெளனத்தழும்புகள்” சிறுகதை நூல் அறிமுக விழா 19.01.2026 அன்று கொழும்புத்துறை மேற்கு சன சமூக நிலையத்தில் நிலையத் தலைவர் சாந்தன் தலைமையில் நடைபெற்றது. சுதந்திர மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட மேற்படி நூலுக்கான உரைகளை யாழ் எப்.எம். பிரதிப்பணிப்பாளர் மு.ரவீந்திரன், கலைஞர் குரல் ஆசிரியர் மதிகரன் ஆகியோர் சிறப்பித்தனர்.

Jestin George

About Author

Leave a comment

You may also like

உள்ளூர்

கரவெட்டி இளைஞனை காணவில்லையெனகுடும்பத்தினர் முறைப்பாடு

செல்வாபுரம் கரணவாய் தெற்கு கரவெட்டி எனும் முகவரியில் வசிக்கும் சந்திரசேகரம் (சந்திரமோகன்) (NIC-871273766) என்பவரை 09/02/2021 அன்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர்
உள்ளூர்

மாவீரர் தினம்

  • November 27, 2025
இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர்