யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம்!
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வரைவினை, ஆசிய அபிவிருத்தி குழுவுடன் இணைந்து,
அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம்
🔹 நூலக சேவைகள் நவீனமயமாக்கல்
🔹 தகவல் தொழில்நுட்ப வசதிகள் மேம்பாடு
🔹 மின்னூலக (Digital Library) சேவைகள்
🔹 வாசகர் மற்றும் சமூக அடிப்படையிலான அறிவுப் பரப்பல்
ஆகியவற்றில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் புதிய உயர்வுகளை நோக்கி முன்னேறுகிறது.
📖 அறிவின் ஒளி – சமூகத்தின் வலிமை.




