இயற்கை இடரினால் 159 பேர் உயிரிழப்பு!
கொழும்புஇ நவ. 30 – நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று இரவு 8 மணி வரை மொத்தம் 159 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 203 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர். பதுளை மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 42 […]






