உள்ளூர்

கரவெட்டி இளைஞனை காணவில்லையெனகுடும்பத்தினர் முறைப்பாடு

  • February 11, 2021
  • 0 Comments

செல்வாபுரம் கரணவாய் தெற்கு கரவெட்டி எனும் முகவரியில் வசிக்கும் சந்திரசேகரம் (சந்திரமோகன்) (NIC-871273766) என்பவரை 09/02/2021 அன்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கின்றார் எனவும் அவர் ஏற்கனவே ஆர்பாட்டங்கள் தேர்தல் பிரச்சாரங்கள் முன் நின்று செயற்பட்டவர் எனவும் அத்தோடு தற்போது அரசாங்கத்திற்கு எதிராக நடை பெற்ற 06/02/2021“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற ஆர்பாட்ட பேரணியில் முன் நின்று செயற்பட்டவர் என்றும் இதன் காரணத்தினாலேயே […]