தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் தரம் ஆறு (6) மாணவர்களுக்கான கால்கோள் விழா
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் தரம் ஆறு (6) மாணவர்களுக்கான கால்கோள் விழா கல்லூரி முதல்வர் திரு ,தி ,வரதன் தலமையில் இன்று காலை 26/1/2026 சிறப்புற ஆரம்பமாகி நடைபெற்றது. கல்லூரியின் தரம் ஆறு மாணவர்களை கல்லூரியின் தரம் ஏழு மாணவர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்று பிரதான மண்டபத்தில் நடைபெற்றது அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்






