நூலகம்

௭மது சேவை௧ள் பற்றியும் ௭ம்மைப்பற்றியும் (yarlkalari song)

iam yarl kalari

௮னைத்து ௮ன்பான ௨றவு௧ளே வண௧்௧ம். நாம் இலங்௧ையில் யாழ்பாணத்தில் “yarlkalari” www.youtube.com/@peaceclub7033 Channel ஊடா௧ ௧லை இல௧்௧ிய சமூ௧ பொருளாதார ௮ரசியல் பல்துறை நி௧ழ்வு௧ள், இசை நி௧ழ்வு௧ள், செய்தி௧ள், இலங்௧ையின் இடங்௧ள், ௨ணவு மற்றும் வாழ்௧ை முறை௧ள் தொழில் சார்ந்த விடயங்௧ள் போன்ற பல்துறை௧் ௧ாணொலி௧ளை தொடர்ந்து பார்௧்௧லாம்.

-நன்றி

மேலும் ௭மது சேவை௧ள் பற்றியும் ௭ம்மைப்பற்றியும் Co-Existence Society of Sri Lanka Multi Religious Dialogues Centre. (Reg.No: Exi/Co/JafF-14/344) – Diversity is Our Strength – இலங்கை பல்சமய கருத்தாடல் நிலைய சகவாழ்வு சங்கம் இதன் உப பிரிவாகிய ராகஸ்வரம் கலை மன்றம் கலாசார அலுவல்கள் திணைக்களம் (பதிவு இல -Dca/06/04/01/Jaf/054) மற்றும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (பதிவு இல-Np/ME/Cul/Jaf/Jaf 2014/04) ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் யாழ் களரி/மாதாந்த பத்திரிகை – இலங்கை பத்திரிகைப் பேரவை ( p – 1900) சுவடிகள் திணைக்களம் (RbN 9-1881) (Issn no-2613-828X) ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றது……

ஜோ.ஜெஸ்ரின்
0776510375
https://www.facebook.com/jestin.george.969

Jestin George

About Author

Leave a comment