வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலையக மண்ணில்…
சாதாரண தர மாணவர்களுக்கான டித்வா பேரிடர் மீள் எழுகையும் ஆற்றுப்படுத்தலும் வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலையக மண்ணில்…
டித்வா பேரிடரால் கற்றல் உபகரணங்களை இழந்த மாணவர்களை பரீட்சைக்கு வழிப்படுத்தி ஆற்றுப்படுத்தும் செயற்பாட்டில் வெண்கரம் அறக்கட்டளை வளவாளர்களால் தயாரிக்கப்பட்ட
தமிழ் ,கணிதம், விஞ்ஞானம்,வரலாறு, சமயம் ஆகிய பாடங்களுக்கான கையேடுகள் வழங்கி வைத்து கருத்தரங்க செயற்பாடுகளும் மீள் எழும் ஆற்றுப்படுத்தும் இடம்பெற்றது.




