உள்ளூர் சர்வதேசம்

ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம் – ஆயிரக்கணக்கான துருப்புக்களை உக்ரைனில் நிறுத்த திட்டம்

ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைனில் துருப்புக்களை நிலை நிறுத்துவதற்கான நோக்கத்துடன் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

உக்ரைனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் “உக்ரைன் முழுபோர் நிறுத்த கண்காணிப்பு

அதே நேரத்தில் பின்னர் ஆயிரக்கணக்கான துருப்புக்கள், உக்ரைனில் நிறுத்தப்படலாம் என்றும் பிரான்சின் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.வதும் இராணுவ மையங்களை நிறுவும் என்று அவர் கூறியுள்ளார் .நட்பு நாடுகள் உக்ரைனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெருமளவில் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் ஒரு போர் நிறுத்தத்தை கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளன.

எனினும் உக்ரைனில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு துருப்புக்களும் சட்டபூர்வமான இலக்காக” இருக்கும் என்று ரஷ்யா பலமுறை எச்சரித்து வருகின்ற நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு

இதேவேளை,பிரான்ஸ் தலைநகரில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து மொஸ்கோ இன்னும் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2022 இல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார், இந்த நிலையில், தற்போது உக்ரைனின் சுமார் 20% பிரதேசம் மொஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jestin George

About Author

Leave a comment

You may also like

உள்ளூர்

கரவெட்டி இளைஞனை காணவில்லையெனகுடும்பத்தினர் முறைப்பாடு

செல்வாபுரம் கரணவாய் தெற்கு கரவெட்டி எனும் முகவரியில் வசிக்கும் சந்திரசேகரம் (சந்திரமோகன்) (NIC-871273766) என்பவரை 09/02/2021 அன்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர்
உள்ளூர்

மாவீரர் தினம்

  • November 27, 2025
இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர்